background

Chitriyala

  • home
  • Entertainment
    • Tollywood
    • Bollywood
    • Kollywood
    • Holywood
  • Technology
  • News
  • Sports
  • Follow
    • Follow us on Twitter
    • Find us on Facebook

Recent Posts

Categories

  • Hollywood (12)
  • bollywood (197)
  • entertainment (1131)
  • film news (1116)
  • kollywood (243)
  • movie reviews (153)
  • technology (11)
  • tollywood (704)
Showing posts with label Alagiri. Show all posts


விஜய் நடித்துவரும் ‘ஜில்லா’ படத்தில் மோகன்லால் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அரசியல் செல்வாக்கு படைத்த பிரபல தாதா. காக்கிச்சட்டை டிபார்ட்மென்ட்டில் தனது செல்வாக்கு கொடிகட்டிப் பறக்க வேண்டுமானால் தன்னிடம் இருக்கும் ஒருவனை போலீஸ் அதிகாரியாக்க வேண்டும் என்று நினைக்கிறார், லால்.
சிறுவயதில் தன்னிடம் அடைக்கலம் தேடிவரும் சிறுவன் விஜய்யை போலீஸ் அதிகாரி ஆக்குகிறார். ஒரு கட்டத்தில் விஜய் காக்கிச் சட்டையோடு வலம்வர லால் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம்.
முதலில் மோகன்லால் பேச்சைக் கேட்டுத் தப்புக்குத் துணைபோகும் விஜய், அப்புறம் நிஜமாகவே நியாயத்துக்காகப் போராடுகிறார். திடீரென்று லாலின் மகன் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்கிவிட, அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறார் விஜய்.
அன்றுமுதல் விஜய் லாலின் பரம எதிரியாகிறார். மதுரையில் நடந்த அரசியல் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் படத்தில் ஆங்காங்கே அழகிரியின் அரசியல் டச்சிங் அதிகமாம்.
படக்கதைப்படி அழகிரி கேரக்டரில் மோகன்லாலும், தயாநிதி ரோலில் மஹத்தும் நடிக்கிறார்கள். அதுசரி இந்த மஹத் யார் தெரியுமா? உண்மையிலேயே தயாநிதி அழகிரியின் நெருங்கிய தோஸ்த். மங்காத்தாவில் அஜித்துடன் நடித்தவர். டாப்ஸியைக் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டவர்.






Trading Videos

Popular Posts

  • Special26 Movie Review
  • Chennai Express 5 Days Collections
  • Osama bin Laden's life on the run revealed by Pakistani inquiry
  • 'Vetadu Ventadu' Review
  • Pawan Kalyan's Common Man Protection Force Office Coming Up
  • Narendra Modi has the best poll agent in Manmohan Singh: Arun Shourie interview
  • No Chiru And Ram Charan On 'Atharintiki Daredi' Posters
  • First Look of Aamir Khan in Dhoom3
  • 1 Nenokkadine Audio Launch Live Streaming
  • Why Chiranjeevi Didn't Tell This To Ram Charan
  • Comments
  • Tags

Latest From

Quick Links

Follow Us

Copyright 2012 chitriyala. All rights reserved.

Designed by chitriyala.