background

Chitriyala

  • home
  • Entertainment
    • Tollywood
    • Bollywood
    • Kollywood
    • Holywood
  • Technology
  • News
  • Sports
  • Follow
    • Follow us on Twitter
    • Find us on Facebook

Recent Posts

Categories

  • Hollywood (12)
  • bollywood (197)
  • entertainment (1131)
  • film news (1116)
  • kollywood (243)
  • movie reviews (153)
  • technology (11)
  • tollywood (704)
Showing posts with label lingusamy. Show all posts


Samantha is known to be a very bubbly and cheerful girl and many cine folks have revealed how she is friendly on the sets. 
But right now, the news is that this lovely smile beauty is quite upset with Tamil hero Suriya and his team. 
Apparently, she was to work with Suriya for a new project in Tamil directed by Lingusamy.
It is heard that Samantha was so looking forward to work in this film due to the Suriya factor. 
But till now she has no clue when the film will start as they haven't got back to her. 
In the past, she lost out on two plum Tamil projects of Mani Ratnam and Shankar due to her ill health so she didn't want to delay this further.
For now, it looks like nothing is clear about the commencement of this so Samantha is reportedly working things to return to Tollywood and sign up few more projects here. This would be good news for her fans then.





Gossip :
வேளச்சேரி அருகேயிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு கதை விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. காரணம் சூர்யா! முழுசா முடிஞ்ச டிஸ்கஷன் மேலும் நீட்டிக்கப்பட அவர்தான் காரணமாம். ‘சீமான் கதையில ஒரு துளி கூட நம்ம படத்துல இருந்துரக் கூடாது. அதுக்கு, முழுசா கதையவே மாத்துறதுதான் சரியான முடிவு’ என்று கூறிவிட்டாராம் அவர்.
‘மறுபடியும் முதல்லேர்ந்தா?’ என்றெல்லாம் அதிர்ச்சியடையாத லிங்கு, தனது படை பரிவாரங்களுடன் ஸ்டார் ஓட்டலில் தஞ்சமடைந்துவிட்டார். இந்த நேரத்தில் சும்மாயிருக்க முடியாதே? வளைத்து வளைத்து கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சுமார் முப்பது கோடி சம்பளம் வாங்குகிறாராம் சூர்யா. ஒரு படத்திற்காக அவர் கொடுக்கிற அதிகபட்ச கால்ஷீட் 180 நாட்கள். முப்பது கோடியை 180 ஆல் வகுத்தால் அதுதான் அவரது தினக்கூலி. கணக்கு போட முடியாதவர்கள் கால்குலேட்டரை தேட வேண்டாம். நாங்களே சொல்லிவிடுகிறோம். சுமார் பதினாறு லட்சம்.
இந்த கதை பஞ்சாயத்தில் தினந்தோறும் பதினாறு லட்சத்தை இழந்து கொண்டிருக்கிற அவர், அவசரமாக ஒரு படத்தை அறிவித்தால் என்ன என்கிற மனநிலையில் இருப்பதாக தகவல் கசிகிறது. இந்த நேரத்தில் தலைவா பட இயக்குனர் விஜய், சூர்யாவை சந்தித்து ஒரு கதையை சொன்னாராம். அது டாப்போ டாப் என்கிற மாதிரி இருக்கிறதாம்.
நடுவுல இவரும் மூக்கை நுழைப்பாரு போலிருக்கு! ஒருபக்கம் கவுதம் மேனன், இன்னொரு பக்கம் லிங்குசாமி, நடுவுல நம்ம விஜய்.
எதுக்கும் தினத்தந்தியோட குவாட்டர் பேஜ் விளம்பரத்தை வைச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருக்கலாம். திடீர் அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்ல.









Trading Videos

Popular Posts

  • Singam 2 Upset Theater Owners at Kerala
  • NTR's Ramayya Vastavayya 17 days Collections
  • Special26 Movie Review
  • SVSC 1st Week Collections Worldwide
  • Rare Photos Of Operation Polo / Hyderabad Police Action 1948
  • A Tattoo on Uday Kiran’s wife Hand
  • SVSC 45 Days Collections
  • 100 students detained for smoking hookah in Gurgaon - pub owner booked
  • Chiranjeevi As Most Popular Jr Artiste
  • Racha Or Dhammu To Beat Mahesh Babu Businessman Records
  • Comments
  • Tags

Latest From

Quick Links

Follow Us

Copyright 2012 chitriyala. All rights reserved.

Designed by chitriyala.