‘விருது விழாவில் அஜீத் பெயரை நான் சொன்னபோது அரங்கு நிரம்பிய கைதட்டல் கிடைத்தது. இந்தியில் ‘அசோகா’ என்ற படத்தில் என்னுடன் அஜீத் நடித்தபோது அவரது அன்பை உணர்ந்தேன். அவர் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய நடிகராக இருப்பார் என்று என்னால் அப்போது எண்ணிப் பார்க்க முடியவில்லை. ‘அசோகா’ படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம்கூட வாங்கிக் கொள்ளவில்லை. கொடுத்த கால்ஷீட்டைவிட கூடுதலாக 5 நாட்கள் நடித்துக் கொடுத்தார். அவரை எனக்கு நன்கு தெரியும். சமீபகாலமாக அவரை மிஸ் செய்கிறேன்’’ இப்படி அஜீத்தை புகழ்ந்து தள்ளுகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.
Shah Rukh Khan Praised Ajith
-
by chitriyala venkat 00:02

About The Author
Ut dignissim aliquet nibh tristique hendrerit. Donec ullamcorper nulla quis metus vulputate id placerat augue eleifend. Aenean venenatis consectetur orci, sit amet ultricies magna sagittis vel. Nulla non diam nisi, ut ultrices massa. Pellentesque sed nisl metus. Praesent a mi vel ante molestie venenatis.
Related Posts
Trading Videos
Popular Posts
-
Arrambam Movie Review
-
NTR's Wife Beats Trisha And Karthika
-
SVSC vs Naayak 2nd Week Collections
-
17th Sept - Telangana Vimochana Dinam
-
Nagarjuna Bhai Movie Review
-
1 Nenokkadine 4 Days Collections
-
Yevadu Audio Release Date On June 30
-
Emma Roberts was arrested for domestic violence in Canada
-
Singam 2 Upset Theater Owners at Kerala
-
NTR's Ramayya Vastavayya Movie Review
0 comments