தீபாவளிக்கு அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஷாலின் ‘பாண்டிய நாடு’ படங்கள் மோதுகின்றன. மூன்றுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னதாக வருகிற 31–ந் தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. முதல் நாளிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
0 comments